No Image Available

Surya Dvadashanama Stotra (Tamil Edition)

 Published: 17 Nov, 2020  ASIN: B08NTMR38Q  Pages: 39  Language: Tamil  Buy Now
 Description:

This is a very short yet powerful hymn of lord Surya Narayana comprised of twelve names. This book is an effort to put light on the deeper meaning of those twelve names backed by citations from Puranas. This surya dvadashanama stotra when recited with devotion helps us attain freedom from sorrows and other difficulties of life and grants us a healthy life. Each name describes well the great qualities of sun god.

இந்த சூர்ய த்வாதஷ நாம ஸ்தோத்ரம் சிறிய, படிப்பதற்கு மிக எளிதான, மிகவும் சக்தி மிக்கதொரு ஆதித்ய ஸ்தோத்ரம் . இது பன்னிரு நாமங்களாலானது. இந்தப் புத்தகத்தில் அந்நாமங்களின் ஆழ்ந்த பொருள் வேத புராண தந்திர சாஸ்திராதிகளின் அடிப்படையில் எளிய தமிழில் விளக்கப்பட்டுள்ளது.

இத்துதியைப் பக்தியுடன் படிப்பதன்மூலம் எல்லா துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று சுகமாக வாழ அருள் கிட்டும். ஆயுள் ஆரோக்கியம், செல்வம் முதலியன சூரிய பகவானின் அருளால் கைகூடும். இந்தத் துதியில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு நாமமும் சூரிய பகவானுடைய வெவ்வேறு சிறப்புத் தன்மைகளை விளக்குமாறு அமையப்பெற்றுள்ளது.


Other Books From - Surya




Other Books By - Koushik K



 Back