இது பைரவரைத் துதிக்கும் பத்து நாமங்களே கொண்ட சுலபமாக கற்க இயலும்படியான சக்தி மிக்க ஸ்தோத்திரம். எவரொருவர் காலையில் எழுந்து இந்த பத்து திருநாமங்களை ஓதுகிறாரோ, ஜபிக்கிறாரோ அவருக்கு பெரிதும் பயப்படத்தக்க துன்பங்கள் ஏதும் வாழ்க்கையில் ஏற்படாது அதாவது அத்தகைய அஞ்சத்தக்க துன்பங்களை அவர் பெறமாட்டார். அவருக்கு எதைக் கண்டும், எதனாலும் எப்போதும் அச்சம், ஏற்படாது என்று இதன் பலஷ்ருதி கூறுகிறது.
This is a short yet powerful hymn praising Bhairava, comprised of ten epithets of bhairava. the phalashruti – verses describing the benefits of chanting says ” One who recites these ten names, having gotten up in the morning doesn’t experience the terrific suffering and will not fear anything, nor does any danger arise in life.”